பரிசோதனைகள்




சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்


1) மாதத்திற்கு ஒரு முறை:-

a)   இரத்த சர்க்கரை அளவு – ( Blood Sugar )
     
     காலை உணவுக்கு முன் ( வெறும் வயிற்றில் ) ( FBS )
     காலை உணவுக்குப் பின் ( 2 மணி நேரம் கழித்து ) ( PPBS )
      
b) இரத்த அழுத்தப் பரிசோதனை ( BP )



2) மூன்று மாதத்திற்கு ஒரு முறை:

   a) இரத்த கொழுப்பு சத்து அளவு ( Lipid Profile )

   b) இரத்த சர்க்கரை அளவு - மூன்று மாத சராசரி ( HbA1c )
                 
   c) உடல் எடை



3) வருடத்திற்கு ஒரு முறை:

   a) கண் பரிசோதனை ( Fundus examination )
                     
   b) சிறுநீரகப் பரிசோதனை ( Renal function tests )

   c) இதயப் பரிசோதனை ( ECG )



4) சிறப்புப் பரிசோதனைகள்:

     a)   Echocardiogram
   b)   Biothesiometry
   c)   Doppler studies
   d)   Chest xray
   e)   Thyroid function test  

                      
                                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக