பயன்படுத்தக்கூடிய உணவுகள்



1) பச்சை காய்கறிகள்- கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலைங்காய், பாவக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், கோஸ், காராமணி, கோவைக்காய், சௌசௌ, முள்ளங்கி,

2) எல்லா கீரை வகைகளும்.

3) நீர் மோர்.

4) நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சன்பிளவர் ஆயில், ரீவைண்ட் ஆயில்

5) முட்டை - வெள்ளைக் கரு

6) நாள் ஒன்றுக்கு ஒரு சிறிய பழம் உண்ணலாம். (பப்பாளித் துண்டு, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்ச், தர்பூசணித் துண்டு )

7) சுண்டல், பட்டாணி, பயறு வகைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக