உணவு உண்ணும் முறை




காலை 6.00 மணி:-


காபி () டீ () பால் - 1 கப்
                          ( சர்க்கரை இல்லாமல் )

காலை 8.00 மணி:-


இட்லி                                - 4 ()
தோசை                              - 3  ()
சப்பாத்தி                             - 3  ()
கோதுமை தோசை                  - 3  ()
கோதுமை சம்பா ரவை உப்புமா   - 11/2  கப்

காலை 11.00 மணி:-


{ பால் () மோர் () காய்கறி சாலட் ()    
 சுண்டல் } - 1 கப்          
          ()
மேரி பிஸ்கட் - 4

மதியம் 1.00 மணி:- 


சாதம்   - 2 கப்
        +
{ சாம்பார், காய்கறி, கீரை, ரசம், மோர் } - 1 கப்

மாலை 4.00 மணி:-  


காபி () டீ () பால் - 1 கப்
( சர்க்கரை இல்லாமல் )   
           +
மேரி பிஸ்கட் - 2

இரவு   8.00 மணி:-  


சப்பாத்தி                              - 3  ()
கோதுமை தோசை                   - 3  ()
கோதுமை சம்பா ரவை உப்புமா    - 11/2  கப்


                   
                    

3 கருத்துகள்:

  1. இது ஒரு பொதுவான உணவு முறை. ஆனால் ஒவ்வொரு நோயாளியின் வயது, சர்க்கரை அளவு, உடல் எடை ஆகியவற்றிற்கு ஏற்ப உணவு முறை மாறும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு