பயன்படுத்தக்கூடாத உணவுகள்


1) எல்லா இனிப்பு வகைகளும்- சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, தேன்

2) எல்லா கிழங்கு வகைகளும்

3) கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், ஜெல்லி, இனிப்பு பிஸ்கட்,

4) ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற பானங்கள்.

5) லிம்கா, பெப்ஸி, போன்ற குளிர்பானங்கள்.

6) ரஸ்னா போன்ற டின் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்கள்.

7) வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாம் ஆயில்.

8) ஊறுகாய்கள்

9) எண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுப் பொருட்கள்.

10) அசைவ உணவுகள்

11) மது வகைகள்.

12) முட்டை - மஞ்சள் கரு

13) உணவில் உப்பின் அளவை குறைக்கவேண்டும்.

14) இவை தவிர புகையிலை போடுதல், புகை பிடித்தல் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.


15) வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக